இந்த வருடத்தில் *2018-2019* நமது பிரான்ஸ் வாழ் தமிழ் சிறுவன்17 வது இடத்தை பிடித்து பெருமை சேர்த்திருக்கின்றார் .
*Tocter என்றால் என்ன ???*
*Tocter என்றால் என்ன ???*
*FFBAD*France Badminton Federation) France ன் அதிகாரபூர்வ பட்மின்ட்டன் அமைப்பின் அங்கீகரிப்புடன் நடாத்தப்படுகின்ற Tournament களில் விளையாடும் பொழுது* ஒவ்வொரு வருடமும் பிரான்ஸ்ஸில் முதல் நூறு *(first 100 best player)* இடத்தை பிடிப்பவர்களை பட்டியலிட்டுக்காட்டும் முறையே இது.
*இதற்கு வயது வரம்புகள் கிடையாது*
*அவரவர்கள் தத்தம் வயது Group போட்டிகளில் விளையாடி வெற்றி பெறும்போது இந்த Tocter points எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்....*
*இது ஒரு வருடத்திற்கான அளவுகோள் மட்டுமே. ( அதாவது செம்டம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் ஜூலை மாதம் வரை ஒரு வருட விளையாட்டாண்டுக் கணக்காகும்....*
*Tocter points system*
இறுதிப்போட்டி
வெற்றி -100 Tocter
தோல்வி- 50 Tocter
அரைஇறுதி போட்டி
தோல்வி. 25 Tocter
கால்இறுதி போட்டி
தோல்வி 12 Tocter
இந்த வருடத்தில் *2018-2019* நமது பிரான்ஸ் வாழ் தமிழ் சிறுவன்17 வது இடத்தை பிடித்து பெருமை சேர்த்திருக்கின்றார் . இவர் இவ்வருடம் 10 வயதிற்கு குறைவாக இருப்பதனால் ஏற்கனவே வகைப்படுத்தப்பட்டுள்ள எந்த தேசியப்பிரிவிலும் உள்ளடக்கப்படாது தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார் . எதிர்வருமாண்டில் இந்தத்தரவரிசை கவனத்தில் கொள்ளப்பட்டு பொருத்தமான தேசியத்தரத்தில் உள்ளடக்கப்படுவார் .
பெயர் = *ரவிகுமார் ஆரூஸ்*
வயது = *9 வயது*
கிடைக்கப்பெற்ற Tocter *1440 Tocter*
FFBAD France- Tecter Ranking-ல் 17வது இடம்
பிடித்து நமது தமிழ் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்...
*அவருக்கும், அவரின் குடும்பத்தினர்களுக்கும் நமது WTBF சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களை
தெரிவித்துக் கொள்கிறோம்...*