பாடசாலைகளுக்கு    இடையிலான  தேசியப் போட்டியில்  கொட்டான்சேனை நல்லாயன் மகளீர் பாடசாலை  E பிரிவில்  சாம்பியன் பட்டத்தை  வென்றது மிகவும் பாராட்டத்தக்கது.  இவர்களுக்கான பயிற்சிகளை திரு  சுதர்சன் அவர்களால்  வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.   திரு  சுதர்சன் அவர்கள்    ஜேர்மனியில் 2016ல் நடைபெற்ற WTBF போட்டியில்  பங்கு பற்றி விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.