பாடசாலைகளுக்கு இடையிலான தேசியப் போட்டியில் கொட்டான்சேனை நல்லாயன் மகளீர் பாடசாலை E பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றது மிகவும் பாராட்டத்தக்கது. இவர்களுக்கான பயிற்சிகளை திரு சுதர்சன் அவர்களால் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. திரு சுதர்சன் அவர்கள் ஜேர்மனியில் 2016ல் நடைபெற்ற WTBF போட்டியில் பங்கு பற்றி விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

